24 November 2008

தொடங்குமுன் முடிந்த காதல்

காலங்கள் கழிந்தன; காட்சிகள் மாறின

கரைந்துவிட்ட நினைவுகள், கனவாகிப்போன காதல்

காலையில் அலுவலுகம், மாலையில் வீடு

மருத்துப்போன மனம், மறந்துபோன மகிழ்ச்சி

உயிர்த்துடிப்பற்ற இதயம், செயற்கையாகிவிட்ட வாழ்க்கை

எல்லாம் போய்விட்டது, ஏதோ இருக்கிறேன்.

4 comments:

KARTHIK said...

Dec 06 பிறகு எல்லாம் சரியாயிடும் தம்பி.

தாம் தாம் படக்கதையாகம இருந்த சரி

நட்புடன் ஜமால் said...

\\காலங்கள் கழிந்தன; காட்சிகள் மாறின

கரைந்துவிட்ட நினைவுகள், கனவாகிப்போன காதல்

காலையில் அலுவலுகம், மாலையில் வீடு

மருத்துப்போன மனம், மறந்துபோன மகிழ்ச்சி

உயிர்த்துடிப்பற்ற இதயம், செயற்கையாகிவிட்ட வாழ்க்கை

எல்லாம் போய்விட்டது, ஏதோ இருக்கிறேன்.\\

என்ன ஆச்சி.

Poornima Saravana kumar said...

//"தொடங்குமுன் முடிந்த காதல்"
//

தலைப்பு நல்லா இருக்குங்க..

Anonymous said...

nice kavidhai anna