25 July 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எங்கள் தங்கம் (?) மூலப்பாலய்த்து சிங்கம் (?) பெங்களூரு புயல்.மாப்பி பூபதிக்கு
இன்னைக்கு பிறந்த நாளுங்கோவ் வாழ்தரவ்ங்க வாழ்துங்கோ கும்முறவங்க கும்முங்கோ.

பையன் என்னாமா போஸ் குடுக்குரான்பாருங்க.
ராசா அங்க யாராவது சோறு போடுராங்கள !



கண்ணு எழத தலையெல்லாம் திங்க கூடாது சாமி.
(இதை அவிங்கம்மா சொல்லுறமாதிரி படிக்கவும்)


நீ எனத்ததின்னாலும் எங்களுக்காக சரக்கோட காத்துகிட்டு இருக்குறபாரு.
மாப்பி நீ எங்கயோ போயிட்டடா.

7 comments:

Unknown said...

" Many more happy returns of d day" to my dear boopz pangaali.....

Unknown said...

Hi boopathi,

Aappy Aappy bday...

Rock ur day with full fun

Revathi

ராஜேந்திரன் said...

வாழ்த்த வயது இல்ல
வணக்குகிறான்

இவன்
ராஜேந்திரன்

ராஜ் said...

அண்ணா போஸ் எல்லாம் நல்லா தான் இருக்கு .... எப்ப ட்ரீட்........

சங்கர் said...

மாமா மறுபடியும் பூந்துறை ட்ரீட் போல ஒரு ட்ரீட் வேணும்........ எப்ப மாமா வைக்க போறீங்க.......

பரமேஸ்வரன் said...

பங்காளிக்கு பொறந்தநாள் வாழ்த்துக்கள் .....
அது சமயம் இன்று (ஞாயிறு) மாலை நமது வாலிபால் மைதானத்தில் நடைபெறவிருக்கும் விழாவில் கலந்துகொள்ள நமது நண்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம்.
( குறிப்பு : வருபவர்கள் பரிசாக முட்டை (அ) தக்காளி கொண்டு வரவும் )

Tech Shankar said...

happy birthday.. late aa sonnaalum, latest aa solla try pannuren..

thanks dear dude