மச்சானுக்கு கண்ணாலம்....
தாளிகட்டுற மச்சானுக்கு
தடபுடலா கண்ணாலம்...
மூலப்பாளையம் மச்சானுக்கும்
ஞானிபளையம் யக்காவுக்கும் கண்ணாலம்...
மகேந்திர மச்சானுக்கும்
ராஜேஷ்வரி யக்காவுக்கும் கண்ணாலம்.
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்.
வரும் புதன்கிழமை (05.03.08) உறுதிவார்த்தை நடைபெறுகிறது.
எல்லாரும் வந்துருங்கோ சாமியோவ்...........................
6 comments:
சகலைக்கு வாழ்த்துக்கள்...
மச்சானு (சகலை)க்கு வாழ்த்துகள்
இப்படிக்கு
சிவசங்கர்
வாழ்த்துகள் அண்ணா.....
இவன்
ராஜேந்திரன்
கொல்கத்தா
//பரமேஸ்வரன் said...
சகலைக்கு வாழ்த்துக்கள்...//
//visiva said...
மச்சானு (சகலை)க்கு வாழ்த்துகள்
இப்படிக்கு
சிவசங்கர்//
உங்க ரண்டு பேருக்கும் ஒன்னு சொல்லுறன்.
இங்க மச்சான்னு போட்டடது உங்களுக்காகத்தான்.
எனக்கு மட்டும் தான் சகலை
என்ன புரிஞ்சுதா.
சங்கறண்ணா
plz புரிஞ்சுக்குங்க மனசு வலிக்குது
விருந்து சாப்பாடு பார்சல் வந்துரும்ள
வால்பையன்
வாழ்த்துக்கள் அண்ணா
Post a Comment