
நாணயவிகடன் புகழ்...
எங்கள் தானே பொருளாளர்.....
தன்மான சிங்கம்........
குளோபல் அம்பானி.......
வெற்றிப் புகழோன்.....
கம்மனாட்டி..... அட..ச்ச ... கம்மோடிட்டி கணிப்பாளர் ( 12 கட்டங்களுடன் )....
மூலப்பாளையத்து விகடகவி.....
எங்கள் கார்த்திக் அய்யாவுக்கு மூலப்பாளைய நண்பர்கள் மற்றும் ஈரோடு வலைப்பதிவர்கள் குழுமம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம்..!
இங்கம்னம்
லவ்டேல் மேடி
4 comments:
//இங்கம்னம்
லவ்டேல் மேடி//
அதென்னங்க தலைவரே இங்கம்னம்..
வாழ்த்துக்கள் (கார்த்திக்) தலைவரே.. இதுக்காவது ட்ரீட்டையாவது வச்சிடுங்க..
கார்த்திக்,
(உள்ளத்தை அள்ளித்தா செந்தில் ஸ்டலில்) பதிவெல்லாம் போட்டு பாராட்டி இருக்கோம்,. கொஞ்சம் ஊத்திக்குடுங்கய்யா
அப்படிப் போடுங்க....
எங்கே...
எப்பொழுது...
என்னன்ன பிராண்டுகளில்...
ட்ரீட் என்று சீக்கிரம் சொல்லுங்க...
அடப்பாவி இங்கையும் போட்டுட்டியா
தல நீங்களுமா
@ இளா
தல உட்டா என்ன பார்ல வேலைக்கு சேத்துவிட்டு ஊத்தட்டுமா ஊத்தட்டுமான்னு ஆட உட்டு வேடிக்க பாப்பீங்க போல ;-))
தம்பி நீ சின்னபையன் சும்மா இருகண்ணு :-))
Post a Comment