20 June 2008

திருமண அழைப்பிதழ்

நமது நண்பர் செல்வன். ச.மஹேந்திரன் அவர்களுக்கும் செல்வி. சு.ராஜேஸ்வரி அவர்களுக்கும் வருகிற 22.06.2008 அன்று திருமணம் நடைபெற உள்ளது. மணமக்கள் பல்லாண்டு வாழ எனது வாழ்த்துகள்.


3 comments:

Unknown said...
This comment has been removed by the author.
ராஜேந்திரன் said...

"வாழ்க வளமுடன்"

கொல்கத்தா இருந்து
ராஜேந்திரன்

KARTHIK said...

சங்கரண்ணா இதுவரைக்கும் டிரீட் வக்கலை
ஒன்னு அவன வைக்க சொல்லுங்க
இல்லன நீங்க பசங்களுக்கு டிரீட் குடுங்க
ஏன்னா கல்யாணத்தன்னைக்கு நைட்டு
நாங்க எங்க சொந்த செலவுல தான்
சூன்யம் வெச்சுகிட்டோம்.