நேற்று (08.06.08) நமதுநண்பர்கள்சிலர்கொல்லிமலைசென்றோம். காலை 7.30 மணிக்கு ஈரோட்டிலிருந்து கிளம்பி திருச்செங்கோடு,நாமக்கல், சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலை சேர்ந்தோம்.
படங்கள் அனைத்தும் அருமை..இது வரைக்கும் நான் கொல்லி மலை பார்த்து இல்லை.. இந்த படங்களை பார்த்ததுக்கு அப்புறம் , அந்த இடத்துக்கு போகற ஆசை இரட்டிப்பு ஆகிடிச்சு ...
இங்க பாருங்க மாது சார் உங்களுக்குள்ள ஆன்டி சண்ட இருக்கலாம்.... நீங்க பார்த்த ஆன்டி ஏ அவரு கரெக்ட் பன்னுனகாட்டி அவர ஹீரோ இல்லினு நீங்க சொல்ல கூடாது... அத எங்க நால பொறுத்து கொள்ள முடில...... இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.......
இங்க பாருங்க மாது சார் .... இன்னொரு முறை நீங்க எங்கள் அண்ணன் சிவசங்கர் பத்தி தப்பா பேசினிங்க...... நல்லா இருக்காது......... போய் சிட்டலா கரெக்ட் பண்ற வழிய பாருங்க .......
ம் நான் திருச்சியில் கல்லூரிப் படிப்பை தொடர்ந்த 1996-1999 காலப்பகுதியில் கொல்லிமலையில் நானும் எனது சக நண்பர்களும் அடித்த கொட்டங்களை நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது உங்களின் இந்தப் பதிவு.நீங்கள் கல்லின் மீது கையூன்றி நிற்கும்அதே காட்சி போல் நாங்களும் எடுத்துள்ள காட்சி இன்றும் நினைவில் மாறாமல் உள்ளது.
29 comments:
கொல்லி மலையை நிஜமாவே ஒரு
ரவுண்ட் சுத்தி பார்த்த மாதிரி இருக்கு.
ஆஹா..புதுக்கேமரா அருமையா வேலை செய்யுது.
முதல்படத்துல இருக்கிறது தூக்கணாங் குருவிக் கூடு தானே..!கரண்ட் கம்பியில கூடு கட்டியிருக்கா?
வாவ் ..நீர்வீழ்ச்சி,வயற்காடு..லொக்கேஷனெல்லாம் சூப்பர்..
முன்னாடியே சொல்லியிருந்தா நானும்வந்திருப்பேனே..? :)
படம்லாம் நல்லா வந்திருக்கு கார்த்திக். நாங்க போன கொல்லிமலையா இதுன்னு தோணவெச்சிருச்சு.
முதலாளி......நீங்க என்னை விட்டு விட்டு போய்டிங்க ......
உங்க கிட்ட டூஊ .......
//பிரேம்ஜி said...
கொல்லி மலையை நிஜமாவே ஒரு
ரவுண்ட் சுத்தி பார்த்த மாதிரி இருக்கு.//
நீங்களும் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க பிரேம்ஜி.
//எம்.ரிஷான் ஷெரீப் said...
முதல்படத்துல இருக்கிறது தூக்கணாங் குருவிக் கூடு தானே..!கரண்ட் கம்பியில கூடு கட்டியிருக்கா? //
ஆமாங்க அதேதான் இங்க ஈரோடுல பாக்கமுடியரதில்லை.போற வழில பாத்தோம்.
அடுத்த டூர் வயநாடு.வரதுன்னா இப்போவே பேரு குடுத்திடுங்க.
//நந்து f/o நிலா said...
படம்லாம் நல்லா வந்திருக்கு கார்த்திக். நாங்க போன கொல்லிமலையா இதுன்னு தோணவெச்சிருச்சு.//
எல்லாம் உங்கள் ஆசி குருவே.
//உங்களில் ஒருவன் said...
முதலாளி......நீங்க என்னை விட்டு விட்டு போய்டிங்க ......
உங்க கிட்ட டூஊ .......//
வாங்க தல.
கேட்ட சண்டே ஆபீஸ் இருக்குன்னு சொல்லுங்க.அப்புறம் கூப்புடுளைன்னும் சொல்லுங்க.
சரி விடுங்க முதலாளி அடுத்த டூர் போட்டுட்டாப்போச்சு.
//madyy said... //
சங்கரண்ணா எங்கண்ணா இருக்க
கொசுத்தொல்லா தாங்க முடியல
வந்து கொஞ்சம் மருந்தடிண்ணா.
"புகைப்படங்கள் அருமைய்யா.. அருமை..அருமை..", சாலமன் பாப்பையா சொல்லுவதாக நினைத்துக்கொண்டு நான் சொல்கிறேன்.
மூலப்பாளையம் நடப்பககுள்
போட்டி இருக்கலாம்
ஆனால் பொறாமை
இருக்கக்குடாது
படங்கள் அனைத்தும் அருமை..இது வரைக்கும் நான் கொல்லி மலை பார்த்து இல்லை.. இந்த படங்களை பார்த்ததுக்கு அப்புறம் , அந்த இடத்துக்கு போகற ஆசை இரட்டிப்பு ஆகிடிச்சு ...
// நண்பர்களே கலகிறேங்க //
தம்பிகளா நான் ரெண்டு நாலா ஊருல இல்லனா சண்ட போடுறேங்கள
நான் வந்துட்டேன் இனிமேல் கலக்கல் தன்
நன்றி தமிழ்ணா
நன்றி ஜெகே.
ஏம்பா யாரு சங்கர் அண்ணன் வயசானவருனு சொல்றது.......... அவரு தெலுங்கு பட ஹீரோ மாதரி இருக்காரு.....
இங்க பாருங்க மாது சார் உங்களுக்குள்ள ஆன்டி சண்ட இருக்கலாம்.... நீங்க பார்த்த ஆன்டி ஏ அவரு கரெக்ட் பன்னுனகாட்டி அவர ஹீரோ இல்லினு நீங்க சொல்ல கூடாது... அத எங்க நால பொறுத்து கொள்ள முடில...... இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.......
howzzat?
இங்க பாருங்க மாது சார் .... இன்னொரு முறை நீங்க எங்கள் அண்ணன் சிவசங்கர் பத்தி தப்பா பேசினிங்க...... நல்லா இருக்காது......... போய் சிட்டலா கரெக்ட் பண்ற வழிய பாருங்க .......
சரிங்க மாது சார்... நீங்க தான் moolapalayathula ரொம்ப தூரம் டூர் போனிங்கலமா... ஏதோ டெல்லி போனதா கேள்வி பட்டேன்.... அத பத்தி சொல்றீங்களா........
///If u wanna more details plz join in AMWAY below of me and get a full version of Delhi story...Otherwise u won't get ....
///
WOW Madhu Anna..
Great Business Strategies
All Moolappalayam guys Beware of madhu
ம் நான் திருச்சியில் கல்லூரிப் படிப்பை தொடர்ந்த 1996-1999 காலப்பகுதியில் கொல்லிமலையில் நானும் எனது சக நண்பர்களும் அடித்த கொட்டங்களை நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது உங்களின் இந்தப் பதிவு.நீங்கள் கல்லின் மீது கையூன்றி நிற்கும்அதே காட்சி போல் நாங்களும் எடுத்துள்ள காட்சி இன்றும் நினைவில் மாறாமல் உள்ளது.
// சக நண்பர்களும் அடித்த கொட்டங்களை நினைவிற்கு கொண்டு வந்துவிட்டது.//
பகிர்தலுக்கு நன்றி இலங்கேஸ்வரன்.
super thalaiva.. i am ramesh from tirupur..pls i need ur mail id..
super thalaiva.. i am ramesh from tirupur..pls i need ur mail id..
Post a Comment