27 May 2008

கைப்பந்துப்போட்டி

கடந்த ஞாயிறு(25.05.08)அன்று நடந்த கைபந்து போட்டியில் நமது அணியும் (MPGUYS)ரயில்வே காலனி அணியும் மோதின.கடந்தமுறை தோல்வியை தழுவிய நமது அணி.அதிஸ்டவசமாக இந்த முறை வெற்றி பெற்றது.
இந்த முறை போட்டி நமது மைதானத்தில் நடை பெற்றது.மாலை அவர்கள் இடத்தில் என்று முடிவு செய்யப்பட்டது.மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.


எதிரணித்தலைவர் திரு.டேனியல்.




நம்மணித் தலைவர் சுகுமார் (சின்னக்காட்டான்)களிகாலமட சாமிஇவனெல்லாம் தலைவன்









































எதிரணி வீரர்கள்





இருஅணிகளும்


Booster இட்லி


பார்வையாளர்கள்





மாப்பி பூபதி !
இதுக்குத்தாண்ட ரொம்ப பேசக்கூடதுங்கறது.








அவர்கள் மைதானம்

9 comments:

வடுவூர் குமார் said...

இந்த விளையாட்டை விளையாடி ரொம்ப நாள் ஆகிறது.

M.Rishan Shareef said...

ஆஹா..படங்கள் சூப்பர்..
படங்கள்ல எங்க நம்ம ஹீரோ (கார்த்திக்)னும் சொல்லியிருக்கலாமே :)

Anonymous said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
ஆஹா..படங்கள் சூப்பர்..
படங்கள்ல எங்க நம்ம ஹீரோ (கார்த்திக்)னும் சொல்லியிருக்கலாமே :)
//

என்னாது கார்த்தி ஹீரோ வா.. நல்லவேளை யாரும் கேக்கல.

KARTHIK said...

//வடுவூர் குமார் said...

இந்த விளையாட்டை விளையாடி ரொம்ப நாள் ஆகிறது.//

அதனால என்னங்க வர்ற வாரம் நம்ம ஊருக்கு வாங்க,வெளையாடலாம்.

//எம்.ரிஷான் ஷெரீப் said...

ஆஹா..படங்கள் சூப்பர்..
படங்கள்ல எங்க நம்ம ஹீரோ (கார்த்திக்)னும் சொல்லியிருக்கலாமே :) //

நன்றி நட்பு.
நண்பா அதுக்குத்தான் நம்ம இளையகவி பதில் சொல்லிருக்கார்.

// இளைய கவி said...

என்னாது கார்த்தி ஹீரோ வா.. நல்லவேளை யாரும் கேக்கல.//

இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லு அப்போதான் நம்ம ரியல் ஹீரோ ரிஷானுக்கு கேக்கும்.
உண்மையை பகிர்ந்தமைக்கு நன்றி மாப்பி.

Unknown said...
This comment has been removed by the author.
தனசேகர் said...

படங்கள் சூப்பர்.. !!!

KARTHIK said...

thanks dhana

வேளராசி said...

எதிர்அணி தலைவர்பேரு-பெரியகாட்டான் கரெக்டா?
கருப்பா ஒருத்தர் இருந்தாரே அவருதான் ரெப்ரியா?

KARTHIK said...

//வேளராசி said...
எதிர்அணி தலைவர்பேரு-பெரியகாட்டான் கரெக்டா? //

வாங்க ராசி

எதிரணி தலைவர பத்தி நாம அப்படி சொல்லக்கூடாது.