03 May 2008

பொறந்த நாள் வாழ்த்துக்கள் மினி


இதுவரை நீ அடுத்தவன் treat
அடித்து வந்த
சரக்குகளைஎல்லாம் சேர்த்து
ஒரே treat ஆகா
இன்று இரவு கிடைக்குமா ?











இவையனைந்த்தும் இன்னறு பிறந்த நாள் கொண்டாடும் நம் மினிக்காக(சுப்பு)



இதைஎல்லாம் குடிச்சு சாப்பிட்டு ரவைக்கு ரங்கம்பாளையம் பஞ்சாபிக்கு மறக்காம வந்துரு ராச

4 comments:

Unknown said...
This comment has been removed by the author.
வால்பையன் said...

என்ன மினி கொட்டாவி விட்டாலே ட்ரீட் கேப்போம்!
இதுக்கு சொல்லாம விட்டுடியே தம்பி
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வால்பையன்

தனசேகர் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
டிரீட் கேட்டா மேற்கத்துப் பாணியில எல்லாரும் சேர்ந்து தான் உங்களுக்கு ட்ரீட் தரணும்னு சொல்லுங்க :)


அதுக்கும் மேல .. ஆறு மாசத்துக்கு ஒரு தடவை பதிவு போடுற என்னையும் நம்பி மூளப்பாளையம் நட்புக்கள் கூட்டத்துல சேத்துட்டிங்க. ரொம்ப நன்றிங்க... :) சீக்கிரம் ஊருக்கு வந்துடறேன் .. :)

ராஜேந்திரன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!