22 April 2008

உன் விழிகள்


கண்ணுக்கு மை போடும் பெண்ணை பார்த்து ஒரு கவிதை .....
என்னை கொல்வதற்கு உன் விழிகள் போதுமே.....
அதில் எதற்கு விஷம் தடவுகிறாய் பெண்ணே.....

1 comment:

KARTHIK said...

//என்னை கொல்வதற்கு உன் விழிகள் போதுமே.....
அதில் எதற்கு விஷம் தடவுகிறாய் பெண்ணே.....//

ஏப்பா வீட்டுக்கு ஒரு பிள்ளை போதுமா!
இரு உங்க அம்மா கிட்டேயே சொல்லுறன்.