தம்பி அசோக்கு எல்லாப்பசங்களோட படம் நம்ம ப்லாக்ல போட்டாச்சு உம்படது மட்டும் உட்டுப்போச்சுனு நீ என்கிட்டே ரொம்ப சங்கடப்பட்ட .அதனால
அழகான உன்னை மேலும் அழகாக.மறக்காம மோனிக்கு இந்த லிங்க அனுப்பிடு தங்கம்.
தம்பிய யாரும் லேசுல எட போட்ருராதிங்க நம்ம தமிழ்நாடு புட் பால் டீமுக்கு செலக்ட் ஆகிருக்கான்.
மற்றும் இந்த போட்டோவை மேலும் அழகு படுத்தி தந்த இளயகவி அவர்களுக்கும்.நம்ம ஊரு போட்டோ கிராப்பர் நந்துணாவுக்கும் நன்றிகள்.
5 comments:
யானைக்கும் அடி செருக்கும் .. அது போல இத்தன நாள எஸ்கேப் ஆன அசோக் நல்லா மாட்டி கொண்டான் ...
ஏனுங்க இந்தக்கொலைவெறி!!! தம்பி முகத்துல பூந்து விளையாடி இருக்காங்க
//தம்பி முகத்துல பூந்து விளையாடி இருக்காங்க//
எதோ நம்மால முடிஞ்சது
மூளபாளயத்துல இன்னும் யார் யார் போட்டோ குடுக்கல!!!!!!
யோசிச்சு பார்த்த நம்ம மேடி போட்டோ இல்லையே
அவர எப்போ ஜட்டியோட நாங்க பாக்குறது?
:))
வால்பையன்
Post a Comment