31 March 2008

TVS Apache Wheeling Show


சனிக்கிழமை அன்று ஈரோடு லோட்டஸ் மற்றும் கணேஷ் டிவிஎஸ் யும் இணைந்து நடத்திய வீலிங் ஷோ வில் கிளிக்க்கிய சில படங்கள்.





























இங்க ஓட்டுன வண்டியெல்லாம் நாளைக்கு நமக்கே வித்திருவாங்கலாம்.

கொசுறு :
இங்கவந்து பிலிம் காட்டலாம்னு இருந்த நம்ம அப்பாச்சி அருண் (பூசு) அன்று காலையில் குமார் (காது) வண்டில போயி அடிபட்டு வழக்கம் போல வீட்டுல படுத்துதிருக்கார்.
நலம் விசாரிக்க:9994850005

நம்ம ஊரு முன்னால் ரைடர்களான ஜெட் சந்துரு கணேஷ் பிரெண்ட்ஸ்ஜெகதீஸ் மாம்ஸ்
சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றனர்.ஷோ எதுவும் காட்டவில்லை.

நிழற்படங்களை வழங்கிய அண்ணன் யுவராஜ் MBA அவர்களுக்கு நன்றிகள்.

2 comments:

M.Rishan Shareef said...

அண்ணாச்சி,முன்னாடியே ஜொல்லியிருக்கலாம்ல...
நானும் வந்து கலக்கியிருப்பேன்ல :P

வால்பையன் said...

விடியோ இருந்தா போஸ்ட் பண்ணுங்க பாஸ்

வால்பையன்