18 February 2008

கவிதை


காற்றே .....!


நீயும் என்னை போல தானா ....?


படிக்காமலே


புத்தகங்களை புரட்டுகிராயே.....

- ஈசு

4 comments:

C.N.Raj said...

Karthik,

short but sweet Kavithai.
Nallaa irunthathu...
Katrum oor suthuthu ..padikkaama

Raj.

KARTHIK said...

ஈசு,பாவிமக்க உனக்குள்ள இப்படி ஒரு கவிஞன.
simple but super
keep it up.

ராஜேந்திரன் said...

என்ன கொடுமை ட இது

வால்பையன் said...

ஏம்பா படிக்காம பெஞ்சா தெய்க்கரத்தை இவ்வளவு ஒப்பான சொல்வியா!!?

வால்பையன்