Showing posts with label பிறந்தநாள் வாழ்த்துக்கள். Show all posts
Showing posts with label பிறந்தநாள் வாழ்த்துக்கள். Show all posts

25 July 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எங்கள் தங்கம் (?) மூலப்பாலய்த்து சிங்கம் (?) பெங்களூரு புயல்.மாப்பி பூபதிக்கு
இன்னைக்கு பிறந்த நாளுங்கோவ் வாழ்தரவ்ங்க வாழ்துங்கோ கும்முறவங்க கும்முங்கோ.

பையன் என்னாமா போஸ் குடுக்குரான்பாருங்க.
ராசா அங்க யாராவது சோறு போடுராங்கள !



கண்ணு எழத தலையெல்லாம் திங்க கூடாது சாமி.
(இதை அவிங்கம்மா சொல்லுறமாதிரி படிக்கவும்)


நீ எனத்ததின்னாலும் எங்களுக்காக சரக்கோட காத்துகிட்டு இருக்குறபாரு.
மாப்பி நீ எங்கயோ போயிட்டடா.

03 May 2008

பொறந்த நாள் வாழ்த்துக்கள் மினி


இதுவரை நீ அடுத்தவன் treat
அடித்து வந்த
சரக்குகளைஎல்லாம் சேர்த்து
ஒரே treat ஆகா
இன்று இரவு கிடைக்குமா ?











இவையனைந்த்தும் இன்னறு பிறந்த நாள் கொண்டாடும் நம் மினிக்காக(சுப்பு)



இதைஎல்லாம் குடிச்சு சாப்பிட்டு ரவைக்கு ரங்கம்பாளையம் பஞ்சாபிக்கு மறக்காம வந்துரு ராச

01 February 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அதிகாலை பனித்துளியில்குளித்த ரோஜாவொன்றைஉனக்குத் தந்துவிட்டு வாழ்த்தலாம்மென்றிருந்தேன் பூவைவிட உன்பிரியம்மானதுடன்..........


































எல்லாத்தியும் முடிச்சுட்டு treat குடுக்க மறந்துடாத