நமது நண்பர் செல்வன். ச.மஹேந்திரன் அவர்களுக்கும் செல்வி. சு.ராஜேஸ்வரி அவர்களுக்கும் வருகிற 22.06.2008 அன்று திருமணம் நடைபெற உள்ளது. மணமக்கள் பல்லாண்டு வாழ எனது வாழ்த்துகள்.
நேற்று (08.06.08) நமதுநண்பர்கள்சிலர்கொல்லிமலைசென்றோம். காலை 7.30 மணிக்கு ஈரோட்டிலிருந்து கிளம்பி திருச்செங்கோடு,நாமக்கல், சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலை சேர்ந்தோம்.
கடந்த ஞாயிறு(25.05.08)அன்று நடந்த கைபந்து போட்டியில் நமது அணியும் (MPGUYS)ரயில்வே காலனி அணியும் மோதின.கடந்தமுறை தோல்வியை தழுவிய நமது அணி.அதிஸ்டவசமாக இந்த முறை வெற்றி பெற்றது. இந்த முறை போட்டி நமது மைதானத்தில் நடை பெற்றது.மாலை அவர்கள் இடத்தில் என்று முடிவு செய்யப்பட்டது.மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.
எதிரணித்தலைவர் திரு.டேனியல்.
நம்மணித் தலைவர் சுகுமார் (சின்னக்காட்டான்)களிகாலமடசாமிஇவனெல்லாம்தலைவன்
One Day I met the I said, "You are just a piece of paper." Money smiled and said, "Of course I'm a piece of paper, but I haven't seen a dustbin yet, in my life".