15 May 2008

Superb quote!!

One Day I met the
I said, "You are just a piece of paper."

Money smiled and said,
"Of course I'm a piece of paper, but I haven't seen a dustbin yet, in my life".


By
Rajendran
Kolkata

11 May 2008

நான் படித்த கவிதை

நீச்சல் தெரியாத சிறுவன்
..............நீர்குமிழிக்குள்
கடைசிமூச்சு
--------- சிவ சங்கர்

08 May 2008

மனைவின இப்படித்தான் இருக்கணும்

A good wife can bring balance to ur life









































நண்பர் ரிஷான் அனுப்பிய மின் மடலிலிருந்து

03 May 2008

பொறந்த நாள் வாழ்த்துக்கள் மினி


இதுவரை நீ அடுத்தவன் treat
அடித்து வந்த
சரக்குகளைஎல்லாம் சேர்த்து
ஒரே treat ஆகா
இன்று இரவு கிடைக்குமா ?











இவையனைந்த்தும் இன்னறு பிறந்த நாள் கொண்டாடும் நம் மினிக்காக(சுப்பு)



இதைஎல்லாம் குடிச்சு சாப்பிட்டு ரவைக்கு ரங்கம்பாளையம் பஞ்சாபிக்கு மறக்காம வந்துரு ராச

28 April 2008

தத்துவம்

ஒருவர் உங்களை கல்லை கொண்டு எறிந்தால்,

நீங்கள் பூவை கொண்டு எறியுங்கள்...

மறுபடியும் கல்லை கொண்டு எறிந்தால்,

நீங்கள் பூ தொட்டிய கொண்டு எறியுங்கள்...

கொய்யா........லெ சாவட்டும்...!

நண்பர் இசை அனுப்பிய மெயில்