22 April 2008

உன் விழிகள்


கண்ணுக்கு மை போடும் பெண்ணை பார்த்து ஒரு கவிதை .....
என்னை கொல்வதற்கு உன் விழிகள் போதுமே.....
அதில் எதற்கு விஷம் தடவுகிறாய் பெண்ணே.....

அன்புத் தம்பி அசோக்கு

தம்பி அசோக்கு எல்லாப்பசங்களோட படம் நம்ம ப்லாக்ல போட்டாச்சு உம்படது மட்டும் உட்டுப்போச்சுனு நீ என்கிட்டே ரொம்ப சங்கடப்பட்ட .அதனால

அழகான உன்னை மேலும் அழகாக.மறக்காம மோனிக்கு இந்த லிங்க அனுப்பிடு தங்கம்.


தம்பிய யாரும் லேசுல எட போட்ருராதிங்க நம்ம தமிழ்நாடு புட் பால் டீமுக்கு செலக்ட் ஆகிருக்கான்.

மற்றும் இந்த போட்டோவை மேலும் அழகு படுத்தி தந்த இளயகவி அவர்களுக்கும்.நம்ம ஊரு போட்டோ கிராப்பர் நந்துணாவுக்கும் நன்றிகள்.