21 February 2008

Thought Of the Day

Vegetables and Fruits are sold in PlatForm ............

But Shoes and Slippers are Sold in an AC ShowRoom..........

What a Funny World !!!!!!!!!!!!!!!

Rajendran
Kolkata

20 February 2008

பிரிவு

அதிகம் அன்பு வைப்பவர்களை காலம் பிரித்து விடும்.........

பாவம் அதற்கு தெரியாது பிரிவு அன்பை அதிகமாகும் என்று.....

I Miss You All the Moolappalyame Guys


ராஜேந்திரன்

கொல்கத்தா

18 February 2008

தல Rocks

யாரை சந்தித்தாலும் அதுவே முதல்முறை என்று அன்பு காட்டுங்கள்... யாரை பிரிந்தாலும் அதுவே கடைசிமுறை என்று பாசம் காட்டுங்கள்... இதுவே வாழ்க்கை... தள

அறிமுகம்

hi i am ashok i also entered into our moolappalaym guys..

கவிதை


காற்றே .....!


நீயும் என்னை போல தானா ....?


படிக்காமலே


புத்தகங்களை புரட்டுகிராயே.....

- ஈசு